தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சிரஞ்சீவி.இவர் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து வெற்றியை ஈட்டி வருகின்றது.
இவ்வாறுஇருக்கையில் இவரைப்போல இவரது மகன் ராம்சரனும் திரையுலகில் தனக்கான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி டாப் நடிகராக திகழ்கின்றார்.
இந்நிலையில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் ஆகிய இருவரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று டெல்லியில் சந்தித்துள்ளனர்.
அதாவது இவர்களது சந்திப்பு பேசுபொருளாகி இதன் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!