• Sep 20 2024

பிக்பாஸ் புகழ் ஷெரின் வெளியிட்ட புகைப்படம்- திக்குமுக்காடும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின்.

அதன்பிறகு சில படங்களே நடித்த அவர் பிறகு என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்தது.

அத்தோடு இதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் அட துள்ளுவதோ இளமை நடிகையா இது என ஷாக்காக பார்த்தார்கள்.

பிக்பாஸ் பின்னர் நடிகை ஷெரின் கடுமையான ஒர்க் அவுட் செய்து உடல்எடை குறைத்து பழைய நிலைமைக்கு வந்தார். அத்தோடு இப்போது அவர் தனது வீட்டில் ஒர்க் அவுட் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்.

மேலும் இதோ ஒர்க் அவுட் பின்னர் அவர் வெளியிட்ட புகைப்படங்கள்,

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement