• Sep 20 2024

பச்சை நிற சல்வார் அணிந்து ஏணியில் சாய்ந்த படி மௌனராகம் ஸ்ருதி நடத்திய போட்டோ ஷுட்- கியூட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மௌனராகம். மிகப் பிரமாண்ட செலவில் எடுக்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் ஸ்ருதி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சில்பா.

இவர் ஒரு நடிகையாக மட்டுமின்றி மாடலாகவும் மற்றும் டான்சராகவும் சின்னத்திரையை கலக்கி வருகின்றார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷில்பா அடிக்கடி போட்டோ ஷூட் செய்து தன்னுடைய புகைப்படங்களை தெறிக்க விடுகிறார்.

இவருக்கு இன்ஸ்டால் பல லட்ச வியூவர்ஸ் இருக்கின்றனர். இந்நிலையில் ஷில்பா பச்சை நிற சல்வார் அணிந்து ஏணியில் சாய்ந்த படி உள்ள போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement