• Sep 20 2024

இரவின் நிழல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இயக்குநராக வலம் வருபவர் தான் பார்த்திபன். இவர் இயக்கத்தில் தற்பொழுது இரவின் நிழல் என்னும் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் கென்ஸ் திரைப்பட விழாவில் கூட போட்டுக் காட்டப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. அது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்தப் புகைப்படங்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement