• Sep 20 2024

பிரமாண்டமாக நடைபெறும் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.


இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளதோடு இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்றைய தினம் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்து வருகின்றது.


இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகவிருக்கிறது.தற்பொழுது இந்த நிகழ்வின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளதைக் காணலாம்.




Advertisement

Advertisement