• Sep 20 2024

மேலாடை இன்றி அரை நிர்வாணமாக போட்டோஷூட் நடத்திய பிரபல நடிகை ..! ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாப் பயணத்தில் ஆரம்பத்தில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்த ஆண்ட்ரியா அதன் பின்னர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 

பாடகியான ஆண்ட்ரியா மேடை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார்.அண்மையில் பிரான்ஸில் உள்ள பாரிஸ் நகரில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்.ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா உடலோடு ஒட்டிய உடையில் படு கிளாமராக வந்து பாடல்களை பாடி இருந்தார்.

அந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.இந்நிலையில் தற்போது மேலாடை இன்றி தந்து இன்ஸ்டராகிராமில் போட்டோஸ் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.

இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.


.


Advertisement

Advertisement