சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கய் பலரும் திடீரென இறப்புக்குள்ளாவது ரசிகர்கள் மத்தியில் பெரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் 1978ம் ஆண்டு விட்டலாச்சாரியா இயக்கத்தில் வெளியான ஜெகன் மோகினி திரைப்படத்தில் குட்டிப் பிசாசு காட்சியில் நகைச்சுவையாக நடித்து அனைவர் மத்தியிலும் பிரபலமானவர் தான் பிரபல தெலுங்கு நடிகர் கே.ஜே சாரதி.
இவர் இதுவரை 300க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவரத இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- என்னை கூப்பிட்டு வச்சு அவமான படுத்திட்டாங்க- செம்பருத்தி சீரியல் முக்கிய நடிகையின் பதிவு
- நடிகர் அஜித்தின் மாமனார், மாமியார் யார் தெரியுமா?- இவங்க தான் ஷாலினியின் பெற்றோரா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!