• Sep 20 2024

பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்-காரணத்தை கேட்டு கதறி அழும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சீரியல்களில் Kkusum, Kasauti Zindagi Kay போன்ற தொடர்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான்  பிரபலமானவர் நடிகர் சித்தாந்த்.


46 வயதான இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துகொண்டிருக்கும் போது திடீரென உயிரிழந்துள்ளார். 



இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர் என கூறப்படுகின்றது.



மேலும் அதில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக சொல்கின்றனர்.



சீரியல் நடிகரின் இந்த திடீர் மரண செய்தி பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளனது.



Advertisement

Advertisement