• Sep 20 2024

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்- வெளியானது கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படம் ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தொடர்ந்து புதுப்புது தொடர்களாக அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதற்காக சில தொடர்கள் அவசரகதியில் முடிக்கப்படுவதும் நடக்கிறது.

இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் தான் செந்தூரப்பூவே தொடர் முடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த வாரம் வேலைக்காரன் சீரியல் நிறைவு பெறுகிறது என தகவல் வெளியானது.

அந்த சீரியல் நிறைவு பெற அதன் பின் வரும் திங்கள் மே 9 தேதி முதல் மதியம் 2 மணிக்கு செல்லம்மா என்ற புது தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்நிலையில் வேலைக்காரன் தொடர் முடிவு பெறும் நிலையில் அதன் கடைசி நாள் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement