• Sep 21 2024

பிரபல பாலிவுட் நடிகையை காதலிக்கும் பிரபாஸ்- அடடே இவாரா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் தான் நடிகர்  பிரபாஸ்.இவர் நடித்த பாகுபலி படம்  தற்போது வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகின்றது.

மேலும் இப்படத்தை தொடர்ந்து  இவருடைய படங்கள் எல்லாம் பேன் இந்தியா படங்களாகவே ரிலிஸாகி வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில்  பிரபாஸ் நடிகை அனுஷ்காவுடன் காதலில் இருப்பதாக செய்திகள் கசிந்தது, அதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், அவை காலப்போக்கில் ப்ரேக் அப் ஆகி அவரவர் வேலைகளில் பிஸியாகினார்கள்.

எனினும் தற்போது பிரபாஸ்  ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்துள்ளார், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்தி சனோன் நடித்துள்ளார்.



இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக ஒட்டு மொத்த பாலிவுட் மீடியாக்களும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement