தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் பிரதாப் போத்தன்.
1978ம் ஆண்டு ஆரவம் என்ற மலையாள படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரதாப் வெற்றிவிழா, மைடியர் மார்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட 12 படங்களை இயக்கி இருந்தார்.
மேலும் 70 வயதான பிரதாப் போத்தன் கடந்த சில மாதங்களாக அவர் மன உளைச்சலில் இருந்திருப்பது அவரது முகப்புத்தக பதிவின் மூலம் தெரிகிறது.
மரணம் நாம் தினமும் எச்சில் விழுங்குவதால் ஏற்படுகிறது என சில வருத்தமான பதிவுகளை பதிவு செய்து வந்த பிரதாப் இறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இவ்வாறு இருக்கையில் பிரதாப் போத்தன் உடல் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் தனது உடலை அடக்கம் செய்ய வேண்டாம், தகனம் செய்ய வேண்டுமென முன்பே தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து இருக்கிறார்.
அதன்படி அவரது உடல் வேலங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பிற செய்திகள்
- ஹீரோ ஆன பிக் பாஸ் அபினை-வைரலாகும் புகைப்படங்கள்..!
- இந்த விடயத்தை அப்பா தான் செய்யனும் ..யுவனுக்கு கண்டிஷன் போட்ட அமீர்!
- பிரதாப் போத்தன் கொடுத்த செயின் என் கழுத்துல இப்போவும் இருக்கு-பிரபல நடிகர் உருக்கமான கதை…
- பா.ரஞ்சித் பட பூஜையில் விபூதியை தவிர்த்த விக்ரம்-நடந்தது என்ன..?
- ப்ளூ சட்டை மாறனுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!