பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சோனம் கபூர். இவர் கடந்த 2018-ல் நீண்டகாலமாக நண்பரான தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்து கொண்டனர். அத்தோடு சில நாட்களுகக முதல் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார்.
சமீபத்தில் கூட முதல்முறையாக நடிகை சோனம் கபூர் மற்றும் அவரது கணவர் ஆனந்த் அஹுஜா ஆகியோர் தங்களது ‘பேபிமூனுக்காக’ இத்தாலியின் புளோரன்ஸ் நகருக்கு சென்றனர்.
சோனம் கபூர் வியாழக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார், மேலும் கர்ப்பம் எப்போதும் அழகாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். சோனம் கபூரின் கால் வீங்கியிருப்பதையும், படுக்கையில் ஒரு கால் தலையணையில் ஒரு காலை வைத்து ஓய்வெடுப்பதையும் படம் காட்டுகிறது.
அந்த புதிய படத்திற்கு , "கர்ப்பம் சில நேரங்களில் அழகாக இருக்காது" என்று தலைப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.
பிற செய்திகள்
- கவர்ச்சியில் எல்லை மீறும் மௌனராகம் சீரியல் நடிகை- பிஞ்சிலேயே நல்லா பழுத்திருச்சு போல
- நண்பர்கள் சூழ தனது பிறந்தநாளை சிறப்பித்த நடிகை மாளவிகா மோகனன்
- என் மகளுக்கு நான் அறிவுரை கூறினால் பிடிக்காது- அதிதி பற்றி ஷங்கர் குறிப்பிட்ட முக்கிய விடயம்
- புதிய படத்தில் கதாநாயகனாகும் சமுத்திரக்கனி- மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கும் தம்பி ராமையா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!