• Sep 21 2024

ப்ரின்ஸ் திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கி தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவரின் திரைப்படங்கள்  தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

மேலும் அந்த வகையில் கடைசியாக வெளியான டாக்டர் மற்றும் டான் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது.

அப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வந்தார். அத்தோடு வித்தியசமான கதைகளத்துடன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது ப்ரின்ஸ் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.   



Advertisement

Advertisement