சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கைவசம் பல படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.
இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் சீரியல்களில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆன அவர் அதன் பின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிகம் ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள். அதில் அவருக்கு 3.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளார்கள்.அவர்களுக்காகவே தொடர்ந்து புகைப்படங்களிலும் அவர் வெளியிட்டு வருகிறார்.
இவ்வாறுஇருக்கையில் தற்போது பாத்டப்பில் பிரியா பவானி ஷங்கர் அழகாக போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு உள்ளார்.
சேலையில் செம கியூட்டாக அதில் அவர் இருக்கிறார். இந்நிலையில் போட்டோக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிறது.
Listen News!