• Sep 21 2024

பாய்பிரென்ட் உடன் சுற்றுலா சென்ற ப்ரியா பவானி ஷங்கர்-வைரலாகும் வீடியோ…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானார் நடிகை பிரியா பவானி சங்கர். இதன்பின் மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானார்.

இவர் தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கலக்கி வருகின்றார். தற்போது தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் .

இந்நிலையில் ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், 10 தல, போன்ற படங்கள் இவர் நடிப்பில் உருவாகி வருகின்றன, மற்றும் யானை,திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்து விட்டார். அவை விரைவில் வெளியாகவுள்ளது.

சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோவில் தான் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை காட்டி இருக்கிறார்.

இதோ …

பிறசெய்திகள் ;

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement