தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ஏராளமான சுவாரசியமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் ரசிகர்கள் விரும்பும் வகையில் புதிய சீரியல்களை அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒரு சில சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிக அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது மிகவும் சுவாரசியமாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2 .இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன்,புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாக இருக்கிறது .
அந்தவகையில் இந்த சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது .
இதில் பிரியா ,ஜீவாவின் நண்பனின் மனைவியையும் ,ஜீவாவையும் கோயில் ஒன்றிற்கு அழைத்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக நினைத்து ''உங்கள் இருவருக்கும் இடையில் நான் இடைஞ்சலா இருக்க விரும்பேல ,நான் எடுத்த முடிவு சரியா ,தப்பா என்னு தெரியல ,நல்ல முடிவு தான் எடுத்திருக்கன் ,நீங்க கட்டின தாலி இனி மேல் என் கழுத்தில இருக்க கூடாது என்று கூறி பிரியா தாலியை கழட்டி கொடுக்கிறார்.
எனவே என்ன திருப்பம் நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!