பிரியங்காமோகன் ஒரு இந்திய நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் கன்னட திரைப்படமான "ஒன்த் கதே ஹெல்லா" மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் கேங் லீடர் மற்றும் ஸ்ரீகரம் போன்ற தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் பிரியங்காமோகன்.
அதன் பின் சிவகார்த்திகேயனின் டாக்டர், சூர்யாவின் எதர்க்கும் துணிந்தவன் போன்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
இவரின் நடிப்பால் பல ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டார். இதனால் இவருக்கு திரையுலகில் அதிகளவான ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.
மேலும் இவரின் எதார்த்தமான நடிப்பால் மக்களால் பரவலாக பேசப்படுகிறார். இந்நிலையில் பிரியங்காமோகனின் லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது..இதோ அந்த புகைப்படம்...
Listen News!