• Sep 20 2024

இணையத்தை தெறிக்க விடும் பிரியங்கா மோகனின் லேட்டஸ் புகைப்படம்..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

பிரியங்கா அருள் மோகன் என்றும் அழைக்கப்படும் பிரியங்கா மோகன் ஒரு இந்திய நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.


மேலும் இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான ஒன்த் கதே ஹெல்லா மூலம் அறிமுகமானார். 


அவர் நானியின் கேங் லீடர் (2019) மற்றும் ஸ்ரீகரம் (2021) போன்ற தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் டாக்டர் (2021), எதர்க்கும் துணிந்தவன் போன்ற தமிழ் படங்களிலும் நடித்தார். 


இந்நிலையில் நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement