• Sep 20 2024

போடு வெடிய ...மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய மாவீரன்.. ! எவ்வளவு தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மாவீரன்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர், மிஸ்கின், சரிதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது குரல் மூலம் நடித்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த மாவீரன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், இப்படம் தமிழகத்தில் ரூ. 27 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் உலகளவில் ரூ. 47 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இனி வரும் நாட்களில் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement