• Sep 20 2024

அங்கங்கள் தெரிய எல்லை மீறிய கவர்ச்சியில்,விருது வழங்கும் விழாவிற்கு வந்த ராஷி கண்ணா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

க்யூட் நடிகையான ராஷி கன்னா, மெட்ராஸ் கபே படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த நடிகை ராஷி கண்ணா, அயோக்கியா, சங்கத்தமிழும், அடங்க மறு என தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 

மேலும் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் விருது விழாவிற்கு எல்லைமீறிய கிளாமர் உடை அணிந்து சென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement