• Nov 14 2024

மீண்டும் பாக்கியா வீட்டுக்கு வந்த ராதிகா- கடும் குழப்பத்தில் இருக்கும் பாக்கியா- செழியன் எடுத்த முடிவு- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிடட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ராதிகாவும் அவரது அம்மாவும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகாவின் அம்மா மாப்பிள்ளையை அவங்க அம்மா கூப்பிட்ட உடனே அப்பிடியே விட்டிட்ட இது தான் சந்தர்ப்பம் என்று அவங்களும் கூட்டிட்டு போய்ட்டாங்க. உன் கிட்டைஇருந்து நிரந்தரமாக பிரிச்சாலும் பிரிச்சிடுவாங்க கவனமாக இருந்துக்கோ என்கின்றார்.


தொடர்ந்து மாலினியைப் பார்க்க வரும் செழியன் நீ என்ன வேணும் என்றாலும் பண்ணிக்கோ எனக்கு பயமில்லை என்கின்றார்.அப்போது மாலினி நீ எனக்கு கிடைக்க என்ன வேணும் என்றால் என்ன வேணும் என்றாலும் பண்ணுவேன் என்கின்றார். அத்தோடு ஜெனியின் அம்மாவின் போன் நம்பர் கூட இருக்கு அவங்களுக்கு போன் பண்ணி உண்மை எல்லாம் சொல்லிடுவேன் என்கின்றார்.

அப்போது செழியன் நீயே சொல்லுறதுக்கு முதலே நான் எங்க வீட்டில சொல்லுறேன். நீ என்ன வேணும் என்றாலும் பண்ணிக்கோ எனக்கு துளி கூட பயமில்லை. என்னை மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கிறியா. உன்னால எதுவும் செய்ய முடியாது என்று மாலினியைத் திட்டி விட்டு கிளம்பிச் சென்று விடுகின்றார்.


தொடர்ந்து ஈஸ்வரி கோபிக்கு மாத்திரை எடுத்துக் கொடுக்க, ராமமூர்த்தி கிண்டல் பண்ணுகின்றார். அந்த நேரம் பார்த்து ராதிகா வீட்டுக்குள் வருவதோடு இனிமேல் தானும் இங்கே தான் இருக்கப்போறேன் என்கின்றார். என் புருஷன் இருக்கிற வீட்டில தான் இருக்கப்போறேன். போலீஸ்ல கொடுக்கிறதென்றால் கொடுங்க என்று சொல்லி விட்டு உள்ள போகின்றார்.

இதனால் பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் யோசிக்கின்றார். அத்தோடு தான் வீட்டை விட்டு போகப்போறேன் என்று எழிலிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் எழில் நீ துக்கு வீட்டை விட்டு போகனும். அவங்கள வீட்டை விட்டு அனுப்பிட வேண்டியது தானே என்று சொல்ல ஈஸ்வரி வந்து பாக்கியாவை இங்கேயே இருக்க சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement