• Sep 20 2024

இனியாவை வேண்டுமென்றே கடுப்பாக்கிய ராதிகா- கோபிக்கு ஈஸ்வரி கொடுத்த அதிர்ச்சி- பாக்கியா கொடுத்த பதிலடி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

மயூவை ராதிகாவின் அம்மா பாக்கியாவின் வீட்டில் கொண்டு வந்து விட்டதால் மயூ படியில் இருந்து யோசிச்சுக் கொண்டிருக்கின்றார்.மயூ இப்படியே யோசிச்சுக் கொண்டிருப்பதைப் பார்த்த பாக்கியாவும் அமிர்தாவும் மயூவை அழைத்த டைனிங் டேபிளில் இருக்க வைக்கின்றனர். அந்த நேரம் மயூ பாக்கியாவிடம் ஏன் உன் கிட்ட பேசுறது இல்ல ஆண்டி உங்க கிட்ட பேசினாலும் வீட்டில் திட்டிறாங்க என்று சொல்கின்றார்.


பின்னர் மயூ இருப்பதைப் பார்த்து கோப்பட்ட ஈஸ்வரி உங்க அம்மா மாதிரியே நீயும் வந்திட்ட அறிவில்லையா உனக்கு எனத் திட்டுகின்றார். இதனால் ஈஸ்வரியை பாக்கியா தனியாக அழைத்துக் கொண்டு போய் மயூ குழந்தை அவ கிட்ட இப்படியா பேசுவீங்க என அட்வைஸ்ட் கொடுக்க ஈஸ்வரி பாக்கியாவைத் திட்டி விட்டு செல்கின்றார்.

பின்னர் மயூ ராதிகா கோபி எல்லோரும் ஒன்றாக இருந்து கதைத்துக் கொண்டிருக்கும் போது கோபி மயூவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அந்த நேரம் இனியா வந்து நிற்க இனியாவைக் கணடதும் ராதிகா மயூ டாடிக்கிட்ட கேட்டுப் படி ஏற்றி விட கோபியும் இனியாவை கவனிக்காது ராதிகா சொன்னதுக்கு தலையாட்டுகின்றார்.


இதனால் கடுப்பான இனியா அங்கிருந்து கிளம்பி ஈஸ்வரியிடம் நடந்ததைச் சொல்ல ஈஸ்வரி பாக்கியா தடுத்தும் இனியாவை கோபி ரூமுக்குள் அழைத்து வருகின்றார். அங்கே வந்த ஈஸ்வரி மயூவைத் தள்ளி இருக்க சொல்லி விட்டு கோபியிடம் நீ இனியாவுக்கு மட்டும் தான் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் அவ மட்டும் தான் உன் பொண்ணு என்று சொல்லி கடுப்பான ராதிகா அங்கிருந்து மயூவைக் கூட்டிக் கொண்டு செல்கின்றார்.

இதனால் இது என்ன புதுப் பிரச்சினையாக இருக்கே என்று கோபி மனதிற்குள் புலம்புகின்றார். பின்னர் ஈஸ்வரி பேசிய கோபத்தை  ராதிகா பாக்கியா மீது காட்டுகின்றார். இனியாவை வைத்து கேம் ஆடுறீங்களா எனத் திட்டுகின்றார். இதனால் பாக்கியா அத்தை ஏதும் சொனாங்களா, அங்க சொல்ல முடியல என்று தான் இங்க வந்து கத்திட்டு இருக்கிறீங்களா எனக் கேட்கின்றார்.இதனால் ராதிகா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement