நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் இன்று காலமானார்.இந்த விடயம் ரசிகர்களிடத்தே பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த பிரதாப் போத்தன் சினிமாவில் நடிப்பைத் தாண்டி இயக்கத்திலும் வெற்றி கண்டவர். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த வறுமையின் நிறம் சிவப்பு, மூடுபனி, குடும்பம் ஒரு கதம்பம், புதுமைப்பெண், ஜல்லிக்கட்டு, படிக்காதவன் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர்.
மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார் பிரதாப் போத்தன். மேலும் இவர் ராதிகாவுடன் இணைந்து நடிக்கும்போது காதல் மலர்ந்தது.அத்தோடு அவர்கள் இருவரும் நண்பர்கள் துணையோடு திருமணமும் செய்து கொண்டனர். சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.அதன் பிறகு ராதிகா சரத்குமாரை திருமணம் நடைபெற்றது.
மேலும் நடிப்பை தாண்டி இயக்கத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று இவர் இயக்கிய படங்கள் நிறைய உள்ளன அதில் நிறைய தோல்வி படங்கள்தான். சத்யராஜ் நடித்த ஜீவா, மகுடம் இயக்கியது இவர்தான் ஆனால் தோல்வி. ஆத்மா என்ற பிரம்மாண்ட படம் எடுத்தார், கார்த்திக் நடித்த லக்கி மேன் இவர்தான் எடுத்தார் ஆனால் தோல்வி.
இப்படி நிறைய தோல்வி படங்கள் கொடுத்தாலும் இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.இவ்வாறு இருக்கையில் ராதிகாவின் முன்னாள் கணவருக்கு 70 வயதாகின்ற நிலையில் உடல் நலக்குறைவால் இன்று 8மணியளவில் அவரது இல்லத்தில் இறந்துள்ளார். இவரின் மரணத்திற்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கல் வரை தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- ஊருக்கே வந்து சிவகாமி குடும்பத்துக்கு சாபம் விட்ட சாமியார்– இன்றைய எபிசோட் அப்டேட்
- பாக்யா போனதுக்கு பிறகு இனியா சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் கோபி -இன்றைய எபிசோட் அப்டேட்
- நடிகை நயன்தாரா பற்றி வெளியான சூப்பர் தகவல்…இவ்வளவு நாளும் தெரியாம போச்சே..!
- பிரபல இயக்குநரை அழைத்துக் கதை கேட்ட விஜய்? அடடே இவரா..படம் ஹிட்டுத்தான் போல
- நடிகர் பிரபுவின் மகள் தற்போது இப்படியொரு தொழில் செய்கின்றாரா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!