• Sep 20 2024

அர்ஜுனின் மச்சானால் விபத்துக்குள்ளான ராகினி- வெளிநாட்டுக்குப் போவதை நிறுத்திய தமிழ்- Thamizhum Saraswathiyum Promo

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் அர்ஜுனின் மாமா குடித்து விட்டு கார் ஓட்டும் போது,ராகினியும் காருக்குள் இருக்கின்றனர். இதனால் வண்டி தாறுமாறாகப் போகும் போது அவ்வழியே வரும் தமிழும் நமச்சியும் பார்த்து விடுகின்றனர்.

பின்னர் காரும் ஒரு இடத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் போது தமிழ் ராகினியைக் காப்பாற்றி ஹாஸ்பிட்டலில் சேர்க்கின்றார். அத்தோடு அந்தத நேரம் தமிழ் வெளிநாட்டுககு போவதற்கு டைம் ஆகி விட்து என்று சொல்லவும் நமச்சி அது பரவாயில்லை, ராகினியை விட்டு போக மாட்டேன் என்று கூறுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement