• Sep 20 2024

மஹா சங்கமத்தில் இணைந்த ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா- ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியாகிய போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு ரி ஆர் பியிலும் விஜய் டிவி சீரியல்களே முக்கிய இடம் வகிக்கின்றது. அத்தோடு இதில் இடம் பெறும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் இரு சீரியல்கள் தான் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல்கள் இரண்டினதும் மஹா சங்கமம் அடுத்த வாரத்திலிருந்து ஒளிபரப்பப்படவுள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்த சீரியல்கள் இரண்டினதும் சுவாரஸியங்கள் குறைந்த காரணத்தினால் தான் மஹா சங்கமம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய இந்த இரண்டு சீரியல்களையும் பிரவீன் என்பவர் தான் இயக்கி வருகின்றார் அதனால் மூன்றாவது முறையாக தற்போது இந்தத சீரியல்கள் இணைகின்றன. அந்த வகையில் தற்பொழுது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஸ்டில்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement