• Sep 20 2024

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ரஜினிகாந்த்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்ததோடு இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

அது மட்டுமின்றி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலிலும் ரஜினிகாந்த் நடித்து வருகின்றார்.சமீபத்தில் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் காவாலா வெளியாகி இணையத்தில் பெரிய ட்ரெண்ட் ஆனது. அடுத்து இரண்டாம் பாடலும வரும் 17ம் தேதி ரிலீஸ் ஆ


இந்நிலையில் ரஜினி இன்று சென்னையில் இருந்து Male தீவுக்கு விமானத்தில் சென்று இருக்கிறார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தான் அவர் சென்று இருக்கிறார்.ரஜினி விமானத்தில் வந்த புகைப்படங்களை விமான நிறுவனமே வெளியிட்டு அவருக்கு நன்றி கூறி இருக்கிறது. 


மேலும் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement