தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது தனது 169 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளதாகவும் அனிரூத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் ரஜினிகாந்த் மற்றும் கேப்டன் விஜயகாந்த் இருவரும் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய ஜாம்பவான்களாக இருந்தனர். அவர்களின் திரைப்படங்கள் ஒரு காலகட்டத்தில் எப்படி போட்டிப்போடு ஒடியது அனைவரும் அறிந்த விஷயம்.
தமிழகத்தில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்த இவர்கள் இருவரின் திரைப்படங்களும் பெரிய வெற்றியடைந்துள்ளன.மேலும் இவர்கள் இருவர் குறித்த எந்தஒரு புகைப்படம் வெளியானலும் அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக பல வருடங்களுக்கு முதல் ஓர் விழாவில் கலந்து கொண்டனர். அதாவது வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில் ரஜினி விஜயகாந்திற்கு பத்தகம் அணிவித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த அரிதான புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- நேற்றைய தினம் நடந்து முடிந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே- டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
- வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யா கட்டாயம் வேண்டும்-வம்சியிடம் ரெக்கமன்ட் செய்த விஜய்
- வலிமை சுமாரான படம்-விமர்சனத்தைப் பதிவிட்டு மீண்டும் சர்ச்சைக்குள்ளான ஸ்ரீ நிதி-
- ரஜினி சொல்லல என்றால் அப்படி பண்ணியிருக்க மாட்டேன்- கமல் படம் குறித்து பேசிய கே எஸ் ரவிக்குமார்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!