• Sep 20 2024

திடீரென பாடகராக அவதாரம் எடுத்த தொகுப்பாளர் ரக்ஷன்- அதுவும் என்ன பாடல் பாடுகின்றார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் ரக்ஷன். இவர் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து கலக்கப் போவது யாரு சம்பியன் போன்ற இன்னும் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார்.

இருப்பினும் இவரை சிறந்த தொகுப்பாளராக அறிமுகமாக்கியது தான் குக்வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்களையும் தொகுத்து வழங்கி வருகின்றார். இதனை அடுத்து துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இதனைத் தொடர்ந்து பல படவாய்ப்புக்களைப் பெற்றும் நடித்தும் வருகின்றார். இந்த நிலையில் ரக்ஷன் தற்பொழுது பாடகராக புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.அதாவது விஜய்யின பகவதி படத்தில் இடம் பெற்ற போடாங்கோ என்னும் பாடலைத் தான் பாடி அசத்தியுள்ளார்.

இது குறித்த வீடியோவை ரக்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்களிடம் இருந்து லைக்குகள் குவிந்து வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement