• Sep 20 2024

குழந்தை பிறந்த சந்தோஷத்தில்... மனைவியை கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்ட ராம் சரண்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ராம் சரண். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்கிற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. 


நடிகர் ராம் சரண் கடந்த 2012ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவி உபாசனா கர்ப்பமாக இருக்கிறார் என ராம் சரண் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.


இதனையடுத்து சமீபத்தில் உபாசனா- ராம்சரண் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்த சந்தோஷத்தில் மனைவியை கட்டியணைத்தவாறு ராம்சரண் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்தப் புகைப்படம்..!


Advertisement

Advertisement