• Sep 21 2024

ஈஸ்வரியை நினைத்து கண்ணீர் வடித்த ராமமூர்த்தி- ராதிகா மீது பொறாமைப்படும் கோபி- செம குஷியில் பாக்கியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியாவும் இனியாவும் எழிலும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா நாளைக்கு ஒரு கல்யாண ரிஷப்ஷன் ஆடர் இருக்கு என்று சொல்ல இனியா, நாளைக்கு ரிசல்ட் வருது ரிசல்ட் வரும் போது நீ என் கூட இருக்கனும் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா கண்டிப்பா நான் வந்திடுவேன் என்கிறார்.

தொடர்ந்து இங்கிலீஸ் வகுப்பில் எக்ஸ்சாம் நடந்ததைப் பற்றியும் பழனிச்சாமி கேட்டு எடுதியதைப் பற்றியும் சொல்ல எழில், பழனிச்சாமி அங்கிள் பார்க்கத் தான் பெரியாளாக இருக்கின்றார். ஆனால் செயற்பாடு எல்லாமே சின்னப் பிள்ளைகள் போல தான் என சொல்ல பாக்கியாவும் இனியாவும் சிரிக்கின்றனர்.


தொடர்ந்து பாஃரில் தனது நண்பனுடன் பேசிக் கொண்டிருக்கும் கோபி, ராதிகாவுக்கு ப்ரமோஷன் கிடைச்சு விட்டது சும்மாவே என்னை மதிக்க மாட்டா, இப்போ சம்பளமும் என்னை விட இரண்டு மடங்கு அதிகமாக்கியாச்சு இனிமேல் நான் அவ்வளவு தான், கல்யாணம் பண்ணினதில இருந்து எல்லாத்தையும் நான் தான் பார்த்துக்கிறேன் அவளுக்கு ஒரு செலவுமே இல்லை.

நான் கீழ போய்ட்டு இருக்கிறேன், அவ நல்லா முன்னேறி போய்ட்டா என புலம்பி புலம்பி குடிக்கின்றார்.மறுபுறம் ராமமூர்த்தி காசிக்கு போன ஈஸ்வரி போன் எதுவும் பண்ணல எப்பிடி இருக்கிறாளோ என்ன செய்யிறாளோ மாத்திரை போட்டாளோ தெரில என புலம்பி அழுகின்றார். இதனால் பாக்கியாவும் எழிலும் சமாதானப்படுத்துகின்றனர்.


பின்னர் கோபி குடிச்சிட்டு வீட்டுக்கு வர அவரது மாமியார் வந்து கதவை திறந்ததோடு கோபிக்கு அட்வைஸ்ட் பண்ணுகின்றார். மேலும் ராதிகா துாங்கிட்டா என்று சொல்ல அவளை எழுப்பாதீங்க நான் இங்கையே படுத்துத் துாங்கிறேன் என்று சொல்கின்றார். விடிந்ததும் எல்லோரும் இனியாவின் ரிசல்ட் வதப்போகுது என்ற சந்தோஷத்தில் காத்திருக்கின்றனர்.


அப்போது பாக்கியா வெளியில் கிளம்ப இனியா சீக்கிரம் வந்திடுமா ரிசல்ட் வரும் போது நீ என்கூட பக்கத்தில இருக்கனும் சீக்கரம் வந்திடுமா என்று சொல்ல பாக்கியாவும் வந்திடுவேன் என்று சொல்கின்றார். இததுடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement