• Nov 17 2024

கையில் குழந்தையுடன் ராம்சரண்- உபாசனா தம்பதி... வாவ் ரொம்ப அழகாக இருக்கே... லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ராம் சரணுக்கு கடந்த ஆண்டு 2012ம் ஆண்டு உபாசனா என்பவருடன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனையடுத்து பல வருடங்களாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்த இந்தத் தம்பதியினருக்கு 11-ஆண்டுகள் கழித்து சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.


இந்நிலையில் தனது குழந்தையை தூக்கியவாறு மகிழ்ச்சியான முகத்துடன் ராம் சரணின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளன.


Advertisement

Advertisement