• Sep 20 2024

கார்ஜியஸ் உடையில் ரசிகர்களை கவரும் ரம்யா பாண்டியன்-லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள், அவரை ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் வைரலாக்கியது.

இதன்பின் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் டாப் 5ல் வந்தார். இதனை தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வந்த ரம்யா, சூர்யா தயாரித்திருந்த ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார்.

இவர் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்ற முதல் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்தவர் . அத்தோடு விஜய்டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். இப்போது திரைப்படங்களின் வாய்ப்பைப் பெற்று நடித்து வருகின்றார்.

அத்தோடு சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் போட்டியாளராக களமிறங்கி 3வது இடத்தையும் தட்டிச்சென்றார்.

இந்நிலையில் இவர் பிக்பாஸ் ரியோவுடன் இணைந்து தோட்டா மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

அந்நிகழ்ச்சியில் கார்ஜியஸ் உடையில் கலந்து கொண்டு பின்னழகு தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement