• Sep 20 2024

செம்மஞ்சள் நிற உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்- இப்படி மெலிந்து விட்டீர்களே என புலம்பும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் ரம்யா பாண்டியன். இது தவிர கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராகப் பங்குபற்றியவர்.

இருப்பினும் பிக்பாஸின் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்பொழுது செம்மஞ்சள் நிற உடையில் எடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

https://www.youtube.com/embed/9CoRnZV-tsk

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement