• Sep 21 2024

பின்னழகு மொத்ததையும் காட்டிய ரம்யா பாண்டியன்-மறுபடியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த ரியாலிட்ரி ஷோவான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ரம்யா பாண்டியன்.

இது தவிர மொட்டை மாடியில் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷுட் மூலமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.

இதனைத் தொடர்ந்து கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராகப் பங்குபற்றியவர். அத்தோடு சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருவார்கள்.

அந்த வகையில் தற்போது பின்னழகு மொத்தத்தையும் காட்டும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.அதற்கு ரசிகர்கள் தமது கெமண்ட்ஸ்களை இட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement