• Sep 20 2024

அடுத்தடுத்து கவர்ச்சியில் ரசிகர்களை சூடேற்றும் ரம்யா பாண்டியன்-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மொட்டை மாடியில் எடுத்த கவர்ச்சிப் போட்டோ ஷுட் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் இதனைத் தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு, குக்வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றி ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானார்.


 இது தவிர ஜோக்கர் ,ஆண் தேவதை ,ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ,நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்து இருக்கின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.



அந்த வகையில் தற்பொழுது கறுப்பு நிற உள்ளாடை மட்டும் அணிந்து போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.



இந்நிலையில் இவர் அடுத்தடுத்து இப்படியான கவர்ச்சியில் இறங்கியது ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காகவே உள்ளது.தற்போது இவர் நடத்திய போட்டோசூட் வெளியாகி வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement