பிக்பாஸ் நடிகையான ரம்யா பாண்டியன், தமிழ் திரையுலகில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகையாக இடம்பிடித்துள்ளார்.
ஒரு குறும்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு நுழைந்த அவர், ‘கூந்தலும் மீசையும்’, ‘டம்மி டப்பாசு’ ஆகிய சில படங்களில் நடித்தார்.இதன் பின்னர் ‘ஜோக்கர்’ படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.
இதையடுத்து மொட்டை மாடியில் புடவையில் ரம்யா வெளியிட்ட போட்டோஷூட் ஒன்று இணையத்தில் திடீரென ட்ரெண்டாகியது.இதை வைத்து விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக நுழைந்தார். ஆரம்பத்தில் பெரிய வரவேற்பை பெற்ற ரம்யா, போட்டி முடியும்போது ஏராளமான எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளானார்.
எனினும் தனிக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார் ரம்யா பாண்டியன். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான, 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ பிரபல காமெடி நடிகரான சூரியுடன் டான் படத்தில் வரும் காட்சிகளை றீகிரியேட் செய்துள்ளனர் .விளையாட்டுக்காக எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் ரசிகர்கள் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Never a dull moment with Soori sir 😃
— Ramya Pandian (@iamramyapandian) August 6, 2022
Recreating Don scene with the man himself 😂@sooriofficial pic.twitter.com/GDCcKiHIu7
பிற செய்திகள்
- நம்மட தல அஜித்தின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா…அவரது மகளுடன் எப்படி உள்ளார்கள் பாருங்கள்..!
- அறந்தாங்கி நிஷாவின் மகனை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் அவரின் பதிவு..!
- ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்ட அந்தரங்க கேள்வி – அசால்ட்டாக அவர் கொடுத்த விளக்கம்..!
- ஷங்கர் மகளுக்கு பிடித்த ஹீரோ இவர் தானாமே…அவரே கூறிய தகவலால்…அடுத்த படம் கெண்போர்மா..?
- பிரபல தமிழ் நடிகருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா -செம்ம ஹாட்டாக வெளிவந்த புகைப்படங்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!