தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கியுள்ளதோடு தில் ராஜு இப்படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளனார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் பெஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கண்டு களித்து வருவதைக் காணலாம்.
Listen News!