• Sep 20 2024

விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில்... மற்றோர் நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் ரன்வீர் சிங்... தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாகத் திகழ்ந்து வருபவர் ஆலியா பட். 'ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருகின்றார்.


அந்தவகையில் இவர் தற்போது நடிகர் ரன்வீர் சிங் உடன் இணைந்து கரண் ஜோஹர் இயக்கியுள்ள ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப் படத்தின் புரமோஷனுக்காக இவர்கள் இருவரும் கொல்கத்தா சென்றுள்ளனர்.


அங்கு இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. மேலும் ஏற்கெனவே ரன்வீர் சிங் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில் தற்போது ஆலியா பட் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் தீயாக பரவி வருகின்றன. 


Advertisement

Advertisement