• Sep 20 2024

அடுத்த படத்திற்க்கு ரெடி..மாஸான லுக்கில் நடிகர் விக்ரம்..வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விக்ரம் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். அதுமட்டுமல்லாமல் திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகரும் ஆவார். 


மேலும் இவர் நடித்த சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற தமிழ் மொழி திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.


அதுமட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.


மேலும் இவர் திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள்வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார்.


மேலும் தனது நடிப்பின் மூலமாக தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் ஒருவரானார் இவருக்கு பல ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். 


மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பரவலாக பேசப்பட்டார். இந்நிலையில் மாஸான லுக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப் புகைப்படம் இணையத்தில் கடும் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement