திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை கௌரவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருவது தெரிந்ததே. அந்த வகையில் பிரான்சில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா தான் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா .
உலக அளவில் பிரபலமான இந்த விழா நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டதோடு பல்வேறு நாடுகளில் இருந்தும் பல படங்கள் திரையிடப்படுகின்றன
இந்த ஆண்டு கேன்ஸ் 75வது சர்வதேச திரைப்பட கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் இந்தியாவில் இருந்து மாதவன் இயக்கிய ராக்கெட்ரி, பார்த்திபனின் இரவின் நிழல், ஏ.ஆர்.ரகுமானின் லெ மஸ்க் உள்ளிட்ட பல படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த விழாவில் இந்தியா சார்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் திரைப்பிரபலங்கள் ஏ.ஆர்.ரகுமான், நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இன்று இந்திய கலைஞர்களான கமல்ஹாசன், ரஹ்மான் மற்றும் மாதவன் உள்ளிட்டோருக்கு கேன்ஸ் விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். கேன்ஸ் விழாவில் கமல், ரஹ்மான் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்:
- இன்று கோலாகலாமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணம்- வைரலாகி வரும் வீடியோ
- பேரறிவாளன் தாயான அற்புதம்மாளின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முடிவு செய்த இயக்குநர் வெற்றிமாறன்
- கோழிக்கு ஒரு நிஜாயம், மாட்டுக்கு ஒரு நிஜாயமா?-கடும் கோபத்தில் வெற்றிவேல் திரைப்பட நடிகை
- திருமண ஏற்பாட்டில் பிஸியாக இருப்பதால் கேன்ஸ் விழாவிற்குச் செல்ல மறுத்த நயன்தாரா
- சூர்யாவின் ரசிகர்களை புலம்ப வைத்த லெஜண்ட் திரைப்படம்- அடடே இது தான் காரணமா?
- என்னுடைய நூறு சதவீத உழைப்பையும் போடுவேன்- அஜித் 62 படம் குறித்து பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!