தென்னிந்திய சினிமாவில் 'ரிட்டு' என்கிற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ரீமா கல்லிங்கள்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் நடித்து வருகின்றார்.
இது தவிர தமிழில் பரத்துக்கு ஜோடியாக யுவா யுவதி என்கிற ஒரே படத்தில் மட்டுமே நடித்திருக்கின்றார்.இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் வாய்ப்புக்கள் கிடைக்காததால் மீண்டும் மலையாள சினிமாவிற்கே சென்று விட்டார்.
38 வயதானாலும் இளம் நடிகைகளைப் போல வலம் வரும் இவர் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு மிகவும் துணிச்சலாக குரல் கொடுப்பது மட்டும் இன்றி, மனதில் பட்ட கருத்துக்களை மிகவும் போல்டாக பேசி வருகின்றார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் எப்போதும் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது ஜாக்கெட் போடாமல், முந்தானையை முன் பக்கம் போட்டு, வித்தியாசமான போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை கவர்ச்சியால் மிரள வைத்துள்ளார்.
தற்போது மலையாளத்தில் நீல வெளிச்சம் என்கிற படத்தில் நடித்து வரும் ரீமா, நடிப்பை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் திரையுலகில் தன்னுடைய பன்முக திறமையை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!