பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பமாகி 11 வாரங்களை அண்மித்துள்ளது. 21 போட்டியாளர்கள் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது மீதமாக 9 பேர் மாத்திரமே உள்ளனர். கடந்த வாரம் தனலக்ஷ்மி எவிக்டாவி வெளியேறியிருந்தார்.
மேலும் இந்த வாரம் மணிக்கூடு டாஸ்க் நடைபெறும் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார்.ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக போட்டியாளர்களின் செல்லப் பெயர்களை சொல்லி ப்ரீஸ் ரிலீஸ் டாஸ்க் ஆம்பம் என்று சொல்கின்றார்.
இதனால் அனைவரும் குஷியடைந்ததோடு அமுதவாணன் மற்றும் ஷிவின் மைனா ஆகியோரைப் பார்க்க அவர்கள் வீட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!