• Sep 21 2024

”டைட்டானிக்” பட ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கலையரசன் என்பவர் தமிழ் திரைப்பட நடிகராவார். மேலும் இவர் பிரபல திரைப்பட இயக்குநர்களான மிஷ்கின் மற்றும் பா. ரஞ்சித் அவர்களுடையப் படங்களில் துணை நாயகனாக நடித்துள்ளார். அதிலும் மெட்ராஸ் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பாரட்டப்பட்டது. ராஜா மந்திரி, டார்லிங் 2 ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

அத்தோடு சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் குதிரைவால். மேலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர் அடுத்து, ஜானகிராமன் இயக்கத்தில், டைட்டானிக் என்ற படத்தில் நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடத்துள்ளனர்.

இப்படத்தை திருக்குமரன் என்டர்டெயிண்ட்மென்ட் சார்பாக சிவி குமார் தயாரிக்கிறார்.

மேலும் இந்த நிலையில், இப்படம் வரும் மே மாதம் 6 ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவித்த நிலையில், ஜூன் 24 ஆம் தேதி இப்படம் தியேட்டரில் ரிலீஸாகும் எனப் படக்குழு குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement