• Nov 11 2024

கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி இழுக்கும் ரேஷ்மா – உனக்கு தேவையாமா?

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

ரேஷ்மா பசுபுலேட்டி என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். மேலும் இவர் வடிவழகி மற்றும் தொகுப்பாளரும் ஆவார்.


இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்.


மேலும் இவர் மலையாளம்-தமிழ் இருமொழித் திரைப்படமான கேர்ள்ஸில் பணிபுரிந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் இந்தியாவில் மி டூ இயக்கத்தின் ஆதரவாளராகவும் இருந்துள்ளார். 


அதுமட்டுமல்லாமல் இவர் பொழுதுபோக்கு துறையில் நுழைவதற்கு முன்பு, இவர் ஒரு விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்துள்ளார். 


ரேஷ்மா பிக் பாஸ் தமிழ் 3 இல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார். இந்நிலையில் கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement