• Sep 20 2024

குத்தாட்டம் போட்ட குக்வித்கோமாளி புகழ் ரித்திகா – லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ரித்திகா.

ராஜா ராணி சீரியலுக்கு பின் இவருக்கு, குக் வித் கோமாளி சீசன் 2 ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்ற இடத்தை பிடித்து முன்னிலையில் திகழ்ந்தார்.

இதன்பின் தற்போது விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் குக்வித்கோமாளி 3வது சீசனில் இதுவரை பலர் எலிமினேட் ஆகி டாப் 5 போட்டியாளர்களுடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக நேற்றும் இன்றும் Celebration ரவுண்ட் நடைபெறுகிறது.

இதற்காக சீசன் 2வில் பங்கேற்ற ஐந்து குக் மற்றும் கோமாளிகள் அனைவரும் மூன்றாவது சீசன் போட்டியாளர்களோடு இணைந்துள்ளனர். மேலும் இவர்களில் ஒருவராக பாக்கியலட்சுமி ரித்திகாவும் இடம் பெற்றுள்ளார்.

மேலும் அவர் கோமாளி மற்றும் சக போட்டியாளர்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை ரித்திகா இணையத்தில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement