• Sep 20 2024

நடிகர் ஆர்.கே சுரேஷின் மனைவியின் வளைகாப்பு நிகழ்வில் கலந்து கொண்ட ரோபோ ஷங்கரின் மகள்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகர் ஆர்.கே சுரேஷின் மனைவியினது வளைகாப்பு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த ரோபோசங்கர் குடும்பத்தினர்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பானராகவும் நடிகராகவும் இருந்து வருபர் தான் ஆர். கே சுரேஷ் . இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை திரைப்படத்தில் வில்லன்  கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.


இதனைத் தொடர்ந்து மருது ஹர ஹர மகாதேவி தேவி, பில்லா பாண்டி, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் நடித்திருந்தார்.இறுதியாக கார்த்தி நடிப்பில் வெளியாகிய விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


இந்த நிலையில் இவர் மதுசி என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் மீண்டும் இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இதனால் அவர் தனது மனைவிக்கு வளைகாப்பு விழாவைக் கொண்டாடியுள்ளார்.


இந்த விழாவிற்கு நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் மனைவியும் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த புகைப்படத்தை இந்திரஜா தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement