• Sep 20 2024

கமல் படத்தின் டிரைலரை வெளிட்ட ஆர்.ஆர்.ஆர் பட நடிகர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் கமல்ஹாசன்.இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தினை லோகேஷ் கனகராஜ். இயக்கியுள்ளார். கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் வெளியாகி ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பெரும் விமர்சையாக நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் தெலுங்கு டிரைலரை ராம் சரண் இன்று சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு..

Advertisement

Advertisement