• Sep 19 2024

முன்னழகு மொத்தத்தையும் காட்டி இளசுகளை கதிகலங்க வைத்த சாக்ஷி அகர்வால் -இதோ புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துவருகிறார். அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் .

அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார். எப்போதுமே சோஸியல் மீடியாவில் அக்டிவாக இருந்து வருகின்றார் சாக்‌ஷி அகர்வால் அடிக்கடி போட்டோஷுட் நடத்தி ரசிகர் மனதில் நினைவில் இருக்கிறார் எனலாம்.

இவர் தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து இளம் நடிகையாக வலம் வருவதோடு கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.

அத்தோடு சின்னத்திரையில் கெஸ்ட் ரோலிலும் நடித்து வருகின்றார்.இவ்வாறு இருக்கையில் கிளாமர் ஆடையணிந்து தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்திற்கு சிலர் அதிக வரவேற்பு கொடுத்து கெமண்ட் பதிவிடுவதோடு சிலர் மோசமான முறையில் திட்டியும் கெமண்ட் போட்டு வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement