• Sep 20 2024

சிவப்பு நிற ஆடையில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்- லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமான இவர் யூகன் , திருட்டு, விசிடி ,காலா, விஸ்வாசம், டெடி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அத்தோடு இவர் பிக்பாஸில் பிரபல்யமாவதற்கு காரணம் விஜய் டிவியும் கவினும் என்றே சொல்ல முடியும் . சமூகவலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ள நடிகை சாக்ஷி ரசிகர்களை உற்சாகமூட்ட அடிக்கடி விதம் விதமான ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் சிவப்பு நிற ஆடையில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்துள்ளார்.இந்த போட்டோக்களை தனது சமூக பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தற்போது சமூக இந்த போட்டோகளைப் பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement