• Sep 20 2024

அதைக் காட்டி இளசுகளை சூடேற்றிய சாக்ஷி அகர்வால்-லேட்டஸ்ட் ஹொட் போட்டோஸ்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்குபற்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதுமட்டுமல்லாது இவர் தமிழ் சினிமாவில் திரைப்பிரபலங்களுடன் இணைந்து "ராஜா ராணி, யோகன், திருட்டு வீசிடி, அதியன் உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.


இவ்வாறு இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பிரபலமானது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றியதற்குப் பின்னர் தான். இவரின் கவர்ச்சிக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.


அத்தோடு இவர் நடிப்பினூடாக மட்டுமன்றி போட்டோஷூட் நடத்துவதன் ஊடாகவும் தனது கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றார். படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் பிஸியாக இருந்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருபவர். இவர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் கலக்கலான போட்டோஷூட்களை நடத்தி அவற்றை தனது இன்ஸ்டாவிலும் பதிவிட்டு வருவார்.

இவ்வாறாகவே தற்போதும் நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையிலும், மேலும் தனது இன்ஸ்டா ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டும் நோக்கிலும் செம கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.


அதுமட்டுமல்லாது இப்புகைப்படங்கள் இணையத்திலும் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement